Tally முன்னுரை ஆகஸ்ட் 21, 2008
Posted by Tally தழிழ் in Uncategorized.add a comment
Tally மென்பொருள் நடுத்தர மற்றும் சிறு நிறுவனங்களுக்கானது. இது 1986 ஆம் ஆண்டு Bharth Geonka தன்னுடைய தகப்பானர் s.s. Geonka வின் அலுவலகத்தை computerized பண்னும் பொருட்டு உருவாகக் பட்டது The Accountant. இது மேலும் அனைவரும் உபயோகப்படுத்துமாறு மாற்றி அமைகப்பட்டது 1988 ல் Tally.
இது Bharth Geonka எனற தனி நபர் உருவாக்கியது. (Now CEO of Tally Solutions PVT Ltd).
