jump to navigation

Unit -1 – Class -1 ஆகஸ்ட் 25, 2008

Posted by Tally தழிழ் in Tally.
Tags:
1 comment so far

இது Tally யின் முகப்பு படம்.

 Tally யில் நமது பேரேடுகளை (ledgers) முதலில் உருவாக்க வேண்டும்.  உதரணமாக நமது செலவுகள்(Expentetiture), வருமானம், வாடிக்கையாளர்கள், சொத்துக்கள், பொருப்புகள்……….

இதற்கு குழு (Group) உதவகிறது. Tally யில் மொத்தம் 28 குழுக்கள் உள்ளன.

Tally யின் Products ஆகஸ்ட் 23, 2008

Posted by Tally தழிழ் in Tally, Tally Error.
Tags:
1 comment so far

Tally Single User ( Silver) இது தனி கணிப்பொறிகான மென்பொருள்.

Tally Multiuser (Gold) இது ஒன்றுக்கு மேற்பட்ட கணிப்பொறிகள் உள்ள  நிறுவனத்திற்கு (connected with local area network).

Tally Ascent – ERP software. நிறுவனத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எற்றது.  மிகப்பெறிய நிறுவனத்திற்கு எற்றது.

Tally Shopper- இது சில்லரை வணிகத்திற்கு

Tally Developer- TDL programming

Tally 9 விரிவான அறிமுகம் ஆகஸ்ட் 22, 2008

Posted by Tally தழிழ் in Uncategorized.
Tags:
add a comment

Tally 9 ன் சிறப்பு

பல மொழி Support : Bahasa Melayu besides English and the Indic languages Hindi, Kannada, Bengali, Gujarati, Marathi, Tamil, Punjabi, Telugu, Malayalam and Hinglish (colloquial)

Payroll – வேலை ஆட்களின் வருகை பதிவோடு மற்றும் உற்பத்தி விவரங்களையும் அதற்கு எற்றவாறு சம்பளம் (அ) கூலி கணக்கிடுவதற்கும்  மற்றும் overtime, retierment benefit calculation, ESI, PF, Loan,  payslip மேலும் பல…….

மதிப்பு கூட்டு வரி ( VAT- Value Added Tax): அனைத்து மாநிலத்தின் வரி படிவங்களும் அது குறிப்போட்டை அடிப்படையாக கொண்டு automatically  நிறப்பும் வசதி கொண்டது (Tamilnadu- Annuxer I, II, III, IV மற்றும் Form I, Form J, Form W)

TDS, TCS, Central Excise Duty, ODBC facilities (Data transfer into Excel or Standard Data Format or XML or Text File)

 

இன்னும் எண்னற்ற வசதிகள்,,,,,,,,,,,,,,,,,,,,

Tally-ன் Sentiment ஆகஸ்ட் 22, 2008

Posted by Tally தழிழ் in Uncategorized.
add a comment

Tally யின் அனைத்து வெளியிடுகளிளும் 9 ன் ஆதிக்கம் இருக்கும்.

Tally 4.5 – Dos based Accounting Software

Tally 5.0 – GUI based ( Windows Based) இது பின்னர் Failure என்று அறிவிக்கப்படட்து

Tally 5.4 – Accounts & Inventory ( கணக்கு மற்றும் சரக்குஇருப்பு )

Tally 6.3 – Syncronization

Tally 7.2 – Vat, TDS, TCS, Service Tax

Tally 8.1 – இது இது பின்னர் Failure என்று அறிவிக்கப்படட்து

Tally 9 – December 1, 2006 ம் ஆண்டு மாலை 7 மணி அளவில் வெளியிப்பட்டது,

Tally முன்னுரை ஆகஸ்ட் 21, 2008

Posted by Tally தழிழ் in Uncategorized.
add a comment

Tally மென்பொருள் நடுத்தர மற்றும் சிறு நிறுவனங்களுக்கானது. இது 1986 ஆம்  ஆண்டு Bharth Geonka  தன்னுடைய தகப்பானர் s.s. Geonka வின் அலுவலகத்தை computerized பண்னும் பொருட்டு உருவாகக் பட்டது  The Accountant. இது மேலும் அனைவரும் உபயோகப்படுத்துமாறு மாற்றி அமைகப்பட்டது 1988 ல் Tally.

இது Bharth Geonka எனற தனி நபர் உருவாக்கியது. (Now CEO of Tally Solutions PVT Ltd).

Bharth Geonka